முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூறாவது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்."தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு வாஜ்பாய் ஆற்றிய பணிகளை நினைவுகூர்கிறோம்".கலைஞர் அவர்களுடன் வாஜ்பாய் கொண்டிருந்த நட்புறவை நினைவுகூர்கிறோம் - முதலமைச்சர்.