பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகை மாவட்டம் செல்கிறார். திருவாரூர் மார்க்கமாக செல்ல இருப்பதால், அந்த மாவட்டத்தில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.