புதுமை பெண் திட்டத்தின் விரிவாக்கம்.திட்டத்தை விரிவாக்கம் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.4,680 மாணவியருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டம்.