நாமக்கலில் ரோட் ஷோ மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.கலைஞர் சிலையை திறந்துவைத்த பின் ரோட் ஷோ சென்ற முதல்வர்.காரில் நின்றவாறு மக்களிடம் கை காட்டியபடியே சென்ற முதல்வர்.