முதலமைச்சர் சிக்காகோ மாநகரம் சென்றுள்ளார் அங்கு மென்பொருள் நிறுவன அதிகாரிகள் சந்தித்து பேச இருக்கிறார்அமெரிக்காவால் தமிழர்களையும் சிக்காகோ மாணவர்களில் முதலமைச்சர்கள் சந்திக்க இருக்கிறார்சிக்காகோ ஓஹாரே பன்னாட்டு வினான நிலையத்தில் மு.க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்புதமிழ்நாடு முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு.