சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை,கலைஞர் இன்று நம்மோடு இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் சாதனை சாதனை என்று கூறியிருப்பார்,கலைஞர் எண்ணங்கள் தான் இந்த அரசின் செயல்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,இது சாதாரண சாதனை அல்ல கடும் உழைப்பால் விளைந்த சாதனை -முதலமைச்சர்.