வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற வேண்டும்,பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்,மசோதா இஸ்லாமிய மக்களின் நலனுக்கு எதிராக உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,சிறுபான்மையினருக்கு அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்ட உரிமைகளுக்கு எதிராக உள்ளது,தற்போது கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்கள் சட்டத்தின் அடிப்படையே நீர்த்து போக செய்து விடும்.