பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்,தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களுடன் சந்திக்க கோரி கடிதம்,கூட்டு நடவடிக்கை குழு தீர்மானங்களை நேரில் வழங்க நேரம் கேட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்,தொகுதி மறு சீரமைப்பால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ,பிரதமரிடம் இருந்து நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறேன் - முதலமைச்சர்.