முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று நெல்லை செல்கிறார். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் செல்லும் முதலமைச்சர், அங்கிருந்து நெல்லைக்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள TATA சோலார் தொழிற்சாலையை பார்வையிட்ட பின் உற்பத்தியை துவங்கி வைக்க உள்ளார்.