அதிமுக MLAக்கள் காவி உடையில் வராமல் கருப்பு உடையில் வந்தது மகிழ்ச்சி - முதலமைச்சர்,சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு உடையில் வந்திருந்தனர் அதிமுக MLAக்கள்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்தால் சட்டப்பேரவையில் சிரிப்பலை.