ஆந்திராவில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட கயத்தாறை சேர்ந்த இரு இளைஞர்கள் உடல் நலக் குறைவால் மரணம்,கயத்தாறை அடுத்த அய்யனார் ஊத்து கிராமத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்த சோகம்,கருப்பட்டி வியாபாரம் செய்வதற்காக ஆந்திர மாநிலத்திற்கு சென்றதாகக் கூறப்படுகிறது ,இரு தினங்களுக்கு முன்பு ஆந்திராவில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட ராஜா மற்றும் சுபாஷ் மரணம் ,இருவரது சடலங்களும் சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட நிலையில் ஊர் மக்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி.