ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இரு அணிகளும் வெற்றியுடன் தொடரை தொடங்க கடுமையாக போராடும் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. முன்னதாக ஐதராபாத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.