ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை - மும்பை இடையிலான போட்டி, போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் தொடங்கியது,www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்,ரூ.1700, ரூ. 2500, ரூ.3500, ரூ.4000, ரூ.7500 என டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது,ஒருவரால் 2 டிக்கெட்டுகளை மட்டுமே வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.