சென்னையின் நுழைவு வாயிலாக மாறி உள்ளது செங்கல்பட்டு,திமுக ஆட்சியில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டன,திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகளை பட்டியலிட்டு முதலமைச்சர் உரை,தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான நுழைவு வாயிலை உருவாக்கியது திமுக ஆட்சி.