ஜனநாயகன் நடிகர் விஜயின் கடைசி படம் என்ற முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்,கேரளாவில் நடிகை மமிதா பைஜூ பகிர்ந்த தகவலால் புதிய குழப்பம்,ஜனநாயகன் படப்பிடிப்பின் போது கடைசி படம் தொடர்பாக விஜயிடம் கேட்டேன் - மமிதா,தேர்தல் முடிவை பொறுத்து கடைசி படம் குறித்து முடிவெடுப்பதாக விஜய் கூறினார் - மமிதா ,ஜனநாயகன் படம் தான் விஜயின் கடைசி படம் என ஏற்கனவே விஜய் தரப்பில் கூறப்பட்டது.