தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த விஜய் திட்டம், மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 120 லிருந்து 140 ஆக அதிகரிக்க இருப்பதாக தகவல்,ஏற்கனவே தவெகவில் 95 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,மேலும் 19 மாவட்ட செயலாளர்கள் யார் என்பது இன்று அறிவிக்கப்பட உள்ளது,234 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் தவெகவில் 140 மாவட்ட செயலாளர்கள் நியமனம்.