தருமபுரி கிழக்கு மாவட்ட திமுகவின் புதிய பொறுப்பாளராக MP ஆ.மணி என்பவர் நியமனம் ,நான் நினைத்தால் கலெக்டர், எஸ்.பி.யை மாற்றிவிடுவேன் என பேசிய தர்மசெல்வன் மாற்றம்,தர்மசெல்வனுக்குப் பதில் ஆ.மணியை நியமித்தார் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்,அதிகாரிகளை தர்மசெல்வன் மிரட்டிய ஆடியோ வெளியான நிலையில், தற்போது மாற்றம் ,ஆ.மணி எம்.பி.யாக உள்ள நிலையில், துணை செயலாளராகவும் பதவி வகித்து வந்த நிலையில் புதிய பதவி.