மெக்சிகோ வளைகுடாவின் பெயரை மாற்றும் ஒப்பந்தத்தில் விமானத்தில் பயணித்தவாறு அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். கடந்த மாதமே அறிவிப்பு வெளியான நிலையில் மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என மாற்றும் ஒப்பந்தம் கையெழுத்தானது.