தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறையில் மழை பெய்ய கூடும்.நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டையில் மழை பெய்ய கூடும்.சிவகங்கை, விருதுநகர், மதுரை, நெல்லை, கன்னியாகுமரியிலும் மழைக்கு வாய்ப்பு.