தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு,திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர்.தென்காசி,ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரியில் மழைக்கு வாய்ப்பு.