தமிழகம் மற்றும் புதுவையில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். அதே போல் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும், வரும் 6-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.