வானிலை ஆய்வுமைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி.காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறுவதால் கனமழைக்கு வாய்ப்பு.வடதமிழக கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.