அடுத்த மாதம் தொடங்க உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக பும்ரா செயல்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இத்தொடருக்கு முன்னதாக வரும் 22ம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்டு டி20 தொடரில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது