சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மனைவியை துபாய் அழைத்து செல்ல மூத்த வீரர் ஒருவர் அனுமதி கோரிய நிலையில், அதனை பிசிசிஐ நிராகரித்துள்ளது. 45 நாட்களுக்கு அதிகமான வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் போது மட்டுமே இரண்டு வாரங்கள் குடும்பத்தினரை வீரர்கள் உடன் அழைத்து செல்லலாம் என சமீபத்தில் பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டது.