29 ஆண்டுகளுக்கு பின்னர் ஐ.சி.சி.யின் சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் ஏற்று நடத்தும் நிலையில், இறுதி போட்டி சொந்த நாட்டில் நடைபெறாததால் பாகிஸ்தான் ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர். இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறி விட்டதால், முன்பே திட்டமிட்டிருந்த படி, இறுதி போட்டி துபாயில் நடைபெற உள்ளது. இதையும் படியுங்கள் : அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து மோதல்.. 50 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி