சாம்பியன் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலியின் அதிரடி சதத்தால் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49 புள்ளி4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 244 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.