மெக்சிகோவில் உள்ள நூற்றாண்டுகள் பழமையான மாயன் பிரமிட்டில் அத்துமீறி ஏறிய ஜெர்மனி நாட்டு சுற்றுலா பயணி கைது செய்யப்பட்டார். அவர் பிரமீடு ஏறியதும் ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள், அவர் கீழே இறங்கியதும் சுற்றி வளைத்து கடுமையாக தாக்கினர். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.