டிவி சீரியல்கள், விளம்பரங்களை முறைப்படுத்த சின்னத்திரை தணிக்கை வாரியம் அமைக்க கோரி மனு,சின்னத்திரை தணிக்கை வாரியம் அமைத்து முறைப்படுத்த உத்தரவிட கோரி மனு தாக்கல்,தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு,தற்போது ஒளிபரப்பப்படும் சீரியல்கள் எவ்விதமான தணிக்கைக்கும் உட்படுத்தப்படுவதில்லை -மனு,முறை தவறிய உறவு உள்ளிட்ட அனைத்து ஒழுக்கக் கேடுகளையும் சீரியல்கள் கற்பிக்கின்றன - மனு.