ஹமாஸ் போராளிகள் உடனான போர் நிறுத்தத்தை அமல்படுத்த நெதன்யாகு மறுப்பு என தகவல்,பகல் 12 மணிக்கு போர் நிறுத்தம் என்ற நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பிடிவாதம்,விடுவிக்கப்போகும் பணய கைதிகளின் முழு விவரத்தையும் ஹமாஸ் அளிக்க வேண்டும்,இஸ்ரேலியர்களின் முழு விவரம் தெரியாமல் போர் நிறுத்தத்தை அமல்படுத்த முடியாது.https://www.youtube.com/embed/j6a9S3FODK0