உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத்தில் யாத்திரை சென்றவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு தரப்பினரை மற்றொரு தரப்பினரை கம்புகளை கொண்டு தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது.இதனை கண்ட அங்கிருந்தவர்கள் தாக்குதலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்