மகாராஷ்டிராவின் லட்டூரில் சாலையின் குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க பேருந்தை ஓட்டுநர் திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மறு மார்க்கத்தில் உள்ள சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20 பயணிகள் காயமடைந்த நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.