காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டம் ஏன் தாமதமாகிறது?: உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி,திட்டத்தை விரைவுபடுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் பதில் மனுதாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு,இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு தரப்பில் எந்த முனைப்பும் காட்டவில்லை என மனுதாரர் புகார்.