தேசிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் போது சாதிவாரி கணக்கெடுப்பு,கணக்கெடுப்புக்கான படிவத்தில் சாதி குறித்த ஒரு பிரிவும் இடம்பெறும் என தகவல்,1931ஆம் ஆண்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது,2011ஆம் ஆண்டில் சமூக பொருளாதார ரீதியில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது,ஆனால் 2011ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் வெளியிடப்படவில்லை.