ஆட்சியாளர்களின் சமூகநீதி வேடம் கலைகிறது என்ற தலைப்பில் விஜய் அறிக்கை,பிற மாநிலங்களைப் போல தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயங்குவது ஏன்?சமூகநீதிக்கு அடித்தளமாக இருப்பது சாதிவாரி கணக்கெடுப்புதான்,பீகார், கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது-விஜய்https://www.youtube.com/embed/GJIlF4E3sDM