சாதி மத அடிப்படையில் அரசியல்வாதிகள் தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் வரும்,மாற்றம் வரும் என சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை.இந்தியா போன்ற பெரிய நாட்டில் மாற்றத்தை ஒரே இரவில் கொண்டு வரமுடியாது - நீதிபதிகள்,ஜனநாயகத்தில் இந்தியா நுழைந்து 75 ஆண்டு ஆனாலும் இன்னும் குழந்தைப் பருவத்தில்தான் உள்ளது,மாற்றங்கள் ஏற்பட இன்னும் சில காலம் ஆகும் எனவும் நீதிபதிகள் கருத்து.