சாதிவாரி கணக்கெடுப்புக்கு அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் வரவேற்பு,93 ஆண்டுகளுக்குப் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை வரவேற்கிறேன் - இபிஎஸ்,அதிமுக ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது - இபிஎஸ்,ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு திமுக அரசு கைவிட்டு விட்டது இபிஎஸ்.