அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு,"செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா என்பதை கேட்டு தெரிவிக்க கூறி இருந்தோம்","ஆனால் அதனை செந்தில் பாலாஜி தரப்பு முறையாக பின்பற்றவில்லை, அதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்",இந்த விவகாரத்தை பொறுத்தவரை அமைச்சராக பதவி ஏற்கக்கூடாது என உத்தரவு இல்லை -செந்தில் பாலாஜி,இந்த விவகாரத்தில் advantage எடுக்கக்கூடாது என தெரிவித்திருந்தோம், அது என்ன ? - நீதிபதிகள்.