ராயப்பேட்டை EA மாலில் போராட்டம் நடத்திய அதிமுக ஐடி விங் பிரிவினர் மீது வழக்குப்பதிவு,"Save Our Daughters" என்ற வாசகங்கள் பொருந்திய பதாகைகளுடன் போராடினர்,அதிமுகவை சேர்ந்த 25 பேர் மீது அண்ணா சாலை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு,பிறரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு,போராட்ட வீடியோவை வைத்து அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.https://www.youtube.com/embed/53Q8E3B_OAI