மக்களை வதைக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் - விஜய்,சமையல் எரிவாயு விலை உயர்வு, சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதல் - தவெக தலைவர் விஜய்,கேஸ் மானியதொகை வரவு வைக்கப்படும் என்ற அறிவிப்பு காற்றில் பறக்க விடப்பட்டிருப்பதாக கண்டனம்,தேர்தலின் போது விலையை குறைப்பது, பின்னர் விலையை ஏற்றுவது வாடிக்கையாகி விட்டது - விஜய்,கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் என்று கூறிய திமுக அரசும் எதுவும் செய்யவில்லை - விஜய்.