வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது வழக்கு,வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு,2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக வழக்கு,திருப்பத்தூர் நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து கே.சி.வீரமணிக்கு விலக்கு.