2022-ல் உள்ளாட்சித் தேர்தல் முன் விரோதத்தில் பாளையங்கோட்டை அருகே நடைபெற்ற கொலை,வைகுண்டம் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவருக்கு மரண தண்டனை,செல்வராஜ் என்பவருக்கு மரண தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.