வேலைவாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் KTராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு,மேல் விசாரணை நடத்தக் கோரிய மனு திரும்ப பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்,KTR மீது தொடரப்பட்ட வழக்கில் மேல்விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரிய மனு,KTR மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி கோரிய விண்ணப்பம் ஆளுநரிடம் நிலுவை-போலீஸ்.