இந்தியா மார்ட் நிறுவனம், அதன் இயக்குநர்கள் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு,ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையங்களில் 2 பிரிவுகளின் கீழ் FIR பதிவு,இந்தியா மார்ட் நிறுவனம் மூலம் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகார்,போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், போதைப்பொருள் தடுப்பு போலீசார் நடவடிக்கை.