ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வாசிக்கப்படுகிறது,ஆளுநரின் அதிகாரம் குறித்து உத்தரவு பிறப்பிக்க உள்ளோம் நீதிபதிகள்,அரசியல் சாசன பிரிவு 200-ன் படி ஆளுநரின் முடிவெடுக்கும் அதிகாரம் பற்றி உத்தரவு - நீதிபதிகள்,