படம் நடிப்பதற்காக பெற்ற ரூ.6 கோடி முன் பணத்தை திரும்ப கேட்டு ரவி மோகனுக்கு எதிராக வழக்கு,மனு குறித்து நடிகர் ரவி மோகன் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு