ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன் வயல் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலி,காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு,விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியதில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலி,காரில் சென்ற 3 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை.