750க்கும் அதிகமான மாவட்ட மருத்துவமனைகளில் கேன்சர் day care எனப்படும் தினசரி பராமரிப்பு மையங்களை அமைக்கும் பணியை மத்திய சுகாதார அமைச்சகம் துவக்கி உள்ளது. இதற்காக இந்த மாவட்ட மருத்துவமனைகளில் ஆய்வுப் பணிகள் துவக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சக செயலாளர் புண்ய சலீலா ஸ்ரீவாத்சவா தெரிவித்துள்ளார்.