கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காப் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. சீனாவின் ஜாங் ஷுய்-அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட் ஜோடியை எதிர் கொண்ட கோகோ காப் ஜோடி போராடி வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.