கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி சுற்றில் அலெக்சாண்டர் ஸ்வரேவ் ((Alexander Zverev )), ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்ரின் ((Alexei Popyrin)) உடன் மோதினார். இதில் முதல் செட்டை 6-7 என இழந்த ஸ்வரேவ் அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.