Also Watch
Read this
இப்படியெல்லாமா உலக சாதனை செய்யலாம்?.. 1 நிமிடத்தில் 37 அரிசிகளை சாப்ஸ்டிக்கில் சாப்பிட்டு சாதனை
வங்கதேசம்
Updated: Sep 30, 2024 05:20 AM
வங்கதேசத்தை சேர்ந்த சுமையா கான் என்ற பெண், சாப்ஸ்டிக்ஸ்-ஐ பயன்படுத்தி ஒரு நிமிடத்தில் 37 அரிசிகளை சாப்பிட்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு 2022ம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த டெலண்ட் லாவின் என்பவர் ஒரு நிமிடத்தில் 27 அரிசிகளை சாப்பிட்டதே சாதனையாக இருந்தது.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved